சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்களே... ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் அணிந்து வரவேண்டாம் - நிர்வாகம்

சீரடி: ஆலயம் என்பது புனிதமான இடமாகும் அங்கே இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நாகரீகமாக கலாச்சார உடை அணிந்து வர வேண்டும் என்று சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர், சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு மகாராஷ்டிராவில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/36tKI03
via IFTTT

No comments:

Post a Comment