டெல்லி: நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகத்திற்கு வருகிறது. இயற்கை பேரிடர்கள் ஏதாவது ஏற்பட்டால் அந்தந்த மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும். முன்னதாக பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு அவற்றை கணக்கிட்டு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2KNs9LJ
via IFTTT
No comments:
Post a Comment