சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் இன்று சென்னை உட்பட தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தால், சென்னையில் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இன்னொருபக்கம் பாமக கொடிகளை ஏந்திய சிலர் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lsUALC
via IFTTT
No comments:
Post a Comment