சென்னை: ரஜினிகாந்த் தனக்கு ராசியான நாளான வியாழக்கிழமை தினமான இன்று தனது அரசியல் நிலைப்பாட்டினை அறிவித்துள்ளார். நவம்பர் 30ஆம் தேதி ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், டிசம்பர் 3ஆம் தேதியான இன்று கட்சி தொடங்கப்போவதாக கூறியுள்ளார். ரசிகர்களின் பல ஆண்டுகள் காத்திருப்புக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாமல் ரஜினிகாந்த் இன்றைய தினத்தை தேர்வு செய்தது
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3qn7AWQ
via IFTTT
No comments:
Post a Comment