சென்னை: அண்ணா பல்லகலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக மொட்டை இ-மெயில் மூலம் புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து சூரப்பா மீதான புகாா்கள் குறித்து விசாரிக்க ஓய்வு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VT11x8
via IFTTT
No comments:
Post a Comment