தமிழகத்திலும் சதமடித்தது- கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் 1 லி. பெட்ரோல் விலை ரூ100 ஐ தாண்டி விற்பனை

சென்னை: தமிழகத்திலும் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டியுள்ளது. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல மாநிலங்களிலும் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vVcAn4
via IFTTT

No comments:

Post a Comment