சென்னை: கொரோனா லாக் டவுன் காலத்திலும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.19 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 93.23 ரூபாய் ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h6vodL
via IFTTT
No comments:
Post a Comment