பிரேசில் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 5,11,272 பேர் பலி

ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையில் பிரேசில் நாடு 3வது இடத்தில் உள்ளது. ஒரே நாளில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் புதிதாக 79,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,83,22,760 பேராக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 1,990 பேர் மரணமடைந்தனர். கொரோனாவால் பிரேசில் முழுவதும் மொத்தம்

from Oneindia - thatsTamil https://ift.tt/3wWIuAY
via IFTTT

No comments:

Post a Comment