சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபை கூட்டம் முடிந்த உடனே திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையிலான குழுவை நேரடியாக சந்தித்தார். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு இதற்காக சட்டம் கொண்டு வரும் முடிவில் உள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T4mHIO
via IFTTT
No comments:
Post a Comment