சென்னை: கவிக்கும் இசைக்கும் இன்று பிறந்த நாள்.. மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்கும், கவியரசு கண்ணதாசனுக்கும் இன்று பிறந்தநாள். எம்எஸ்வி புகழின் உச்சியில் இருந்த நேரம் அது.. ரொம்ப பிஸியான நேரம்.. கைவசம் நிறைய படங்கள் இருந்தது. ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் 2-நாள் பெங்களூரு சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி ரூம் கொடுக்கப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h6ebRU
via IFTTT
No comments:
Post a Comment