டிசம்பருக்குள் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி

டெல்லி: ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் மேலும் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் அவற்றைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 12 முதல் 18 வயதினருக்கு விரைவில் சைடஸ் கடிலா நிறுவனத்தின் தடுப்பூசி கிடைக்கும் என்றும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Sx2mMc
via IFTTT

No comments:

Post a Comment