உலகம் முழுவதும் கொரோனாவால் 18.11 கோடி பேர் பாதிப்பு -16.57 பேர் மீண்டனர்

டெல்லி: உலகம் முழுவதும் புதிதாக 4,00,679 பேர் கொரோனா கொடுந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,11,59,585 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும்கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,37,737 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் உலகத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல கோடி பேருக்கு செலுத்தப்பட்டாலும் புதிது புதிதாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2U8rnxO
via IFTTT

No comments:

Post a Comment