தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை : இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை குறிவைத்து பீரங்கி தாக்குதல் நடத்தியதற்கு முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் அதிரஷ்டவசமாக 9 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பி விட்டாலும் அவர்களின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vVaS5d
via IFTTT

No comments:

Post a Comment