சுக்கிரன் பெயர்ச்சி 2021: கடக ராசியில் செவ்வாய் உடன் குடியேறிய காதல் நாயகன் சுக்கிரன்

சென்னை: கடக ராசியில் ஏற்கனவே செவ்வாய் பகவான் அமர்ந்திருக்க இப்போது மிதுனம் ராசியில் உள்ள சுக்கிரன் இன்று முதல் கூட்டுக்குடித்தனம் நடத்தப் போகிறார். இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் களத்திர காரகன், காதல் நாயகன்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xHu8EC
via IFTTT

No comments:

Post a Comment