டெல்லி: இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வோம் என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்தார். கொடிய கொரோனா வைரஸை ஒழித்து கட்டுவதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wQIjHh
via IFTTT
No comments:
Post a Comment