டெல்லி: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம், மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல்களுடன் தமது தேர்தல் வியூக பணிகளை முடித்துக் கொள்கிறேன் என்று பகிரங்கமாக சொன்னார் பிரசாந்த் கிஷோர். தமிழகத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j2mmkK
via IFTTT
No comments:
Post a Comment