சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கியாக வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வலியுறுத்தியுள்ளது. முரசொலி நாளேட்டில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கம்: ஜம்மு -காஷ்மீர் மீண்டும் மாநிலம் ஆகட்டும் என்பதே ஜனநாயக சக்திகளின்ஒரே எண்ணம். அதனை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே நமதுகோரிக்கையும்! வரும் 24 ஆம் தேதி பிரதமர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j0F7oz
via IFTTT
No comments:
Post a Comment