\"நிறவெறியின் வலி\".. ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு 22.5 வருட சிறை.. அமெரிக்க கோர்ட் அதிரடி

நியூயார்க்: அமெரிக்காவில் ஆப்ரோ அமெரிக்க இளைஞர் ஜார்ஜ் பிளாய்டை நடு ரோட்டில் கொலை செய்த போலீஸ் அதிபர் டெரெக் சாவ்வினுக்கு 22.5 வருட சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மின்னபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயது கறுப்பின இளைஞர் கடந்த வருடம் மே 25ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dfa7O3
via IFTTT

No comments:

Post a Comment