திருப்பூர்: 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா புகார் அளித்துள்ளார். அத்துடன் தமிழக அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் குடியிருப்பவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக்கில் சூர்யா என்ற
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jksi8H
via IFTTT
No comments:
Post a Comment