3ம் அலை தொடங்கிவிட்டதா?.. \"டாஸ்க் போர்ஸ்\" எச்சரித்தது போலவே.. மகாராஷ்டிராவில் திடீரென 10000+ கேஸ்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் குறைந்து வந்த நிலையில், தற்போது திடீரென கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் மகாராஷ்டிராவில் பதிவாகி உள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு முடிவிற்கு வந்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் 3ம் அலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேசிய அளவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3d7tdFN
via IFTTT

No comments:

Post a Comment