செந்தில் பாலாஜி சொல்வது சரிதான்.. 10 ஆண்டில் மயிலாப்பூரில் பல தடவை மின் தடை.. ஆனால்.. எஸ் வி சேகர்

சென்னை: அணிலால் மின்தடை ஏற்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது சரிதான். ஆனால் அணில்களால் மட்டும் மின் தடை வராது என பாஜக நிர்வாகி எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதற்கு கடந்த ஆட்சியில் பராமரிப்பு இல்லாதது காரணம். மேலும் அணில்கள் கம்பிகள் உட்காருவதாலும் மின்தடை ஏற்படுகிறது என மின்துறை அமைச்சர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gYPuqr
via IFTTT

No comments:

Post a Comment