பாஜகவை தோற்கடிக்க 3ஆம் அணி? கண்டிப்பாக வாய்ப்பில்லை.. அடித்துக் கூறும் பிரசாந்த் கிஷோர்.. ஏன்?

டெல்லி: தேசிய அளவில் தற்போது உள்ள சூழலில் மூன்றாம் அணியால் வெற்றிகரமாக இருக்க முடியும் என்று தான் கருதவில்லை என்று பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நடந்த முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் மட்டும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zL4ukk
via IFTTT

No comments:

Post a Comment