சதம் பாய்ச்சலில்...சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ98.65 ஆக விற்பனை- மாவட்டங்கள் நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ98.65 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 லிட்டர் டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ92.83 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நமது நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையானது மாதம் இரு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zVCx9w
via IFTTT

No comments:

Post a Comment