டெல்லி: தற்போது உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது டெல்டா பிளஸ் கொரோனாவால் 3ஆம் அலை ஏற்படும் என உறுதியாகக் கூற எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ வல்லுநர் டாக்டர் அனுராக் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், டெல்டா வகை கொரோனா மேலும் உருமாறிய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j8Vhfy
via IFTTT
No comments:
Post a Comment