டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 54,069 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,321 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 54,069 பேருக்கு கொரோனா தொற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vSMMrU
via IFTTT
No comments:
Post a Comment