இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு.. 400 பணியிடங்கள்.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

சென்னை: இந்திய கடலோர காவல்படை 400 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. General Duty, Technical உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Diploma, Engineering, Bachelor Degree முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://ift.tt/2R3Jkbq என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dkbPxr
via IFTTT

No comments:

Post a Comment