பெட்ரோல் ஊற்றி கொளுத்துவேன்... சேலம் போலீசாருக்கு மிரட்டல்.. இந்து முன்னணி நிர்வாகி அவிநாசியில் கைது

சேலம்: முககவசம் அணியாமல் சென்ற நபருக்கு போலீசார் ஃபைன் போட்டதால் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் அவிநாசியில் பதுங்கியிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முக கவசம் அணியாமல் இருந்தார். அவரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xUs10g
via IFTTT

No comments:

Post a Comment