சசிகலாவுடன் பேசியதாக.. அ.தி.மு.க..வில் இருந்து மேலும் 5 பேர் நீக்கம் - ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அதிரடி!

சென்னை: சசிகலாவுடன் பேசியதாக அ.தி.மு.க..வில் இருந்து மேலும் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க தலைமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா மீண்டும் மனதை மாற்றிக் கொண்டு அ.தி.மு.க.வை கைப்பற்ற துடித்து வருகிறார். இது தொடர்பாக அவர் அ.தி.மு.க நிர்வாகியுடன் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. சசிகலாவின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wYpDFU
via IFTTT

No comments:

Post a Comment