\"எவ்வளவு பழிகள்.. அவதூறுகள்..\" சட்டசபையிலேயே உணர்ச்சிகரமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்.. பொளேர்!

சென்னை: எனக்கு எதிராக சொல்லப்படும் பழிகள் என்னை முடக்கி விடாது, எனக்கு இது மேலும் உதேவகத்தையே கொடுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் உணர்ச்சிகரமாக பேசினார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு, மின் பிரச்சனை, நீட்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wSla7j
via IFTTT

No comments:

Post a Comment