புதுச்சேரியில் முடிவுக்கு வந்த குளறுபடி - ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் நாளை அமைச்சர்களாக பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளது. இதன் மூலம் சுமார் 50 நாட்களாக நிலவி வந்த இழுபறிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் உள்பட 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். மொத்தமுள்ள 30 இடங்களில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், அவரது கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 6 இடங்களிலும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3haRzzk
via IFTTT

No comments:

Post a Comment