டெல்லி: மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு லாக் செய்யப்பட்டதற்கு பின் அவர் பயன்படுத்திய ஏ.ஆர் ரகுமான் பாடல் ஒன்றுதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நேற்று ஒரு மணி நேரம் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் ரவி சங்கர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3din21x
via IFTTT
No comments:
Post a Comment