பிரிட்டன் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி.. மோசடி மன்னன் நிரவ் மோடி விரைவில் நாடு கடத்தப்படுகிறார்!

லண்டன்: நிரவ் மோடியின் மனுவை பிரிட்டன் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதனால் அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைர வியாபாரியான நீரவ் மோடி, கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3d6QjfM
via IFTTT

No comments:

Post a Comment