Live Updates:PM Modi's meeting with JK leaders:ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடி இன்று அம்மாநில அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். இதில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்த உள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qiZuis
via IFTTT

No comments:

Post a Comment