சென்னை: சென்னை எஸ்.பி.ஐ ஏ.டி.எம். மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களை குறிவைத்து வடமாநில கும்பல் நடத்திய கொள்ளை தமிழ்நாட்டையே அதிர வைத்தது. சென்னையின் பல இடங்களில் உள்ள மையங்களில் டெபாசிட் இயந்திரத்தை உடைக்காமல் கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை கொள்ளையடித்துள்ளனர் வட மாநில கொள்ளையர்கள். 7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்கிய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2U5kux4
via IFTTT
No comments:
Post a Comment