தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்க சோனியா பரிந்துரைத்த நபர்.. கதவை சட்டென சாத்திய திமுக!

சென்னை: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு வெளியில் அதிகம் அறியப்படாத காங்கிரஸின் புள்ளிவிவர பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியை சோனியா பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் திமுகவோ வேறு ஒரு கணக்குப் போட்டு பின்னர் பார்த்து கொள்ளலாம் என கதவை மூடிவிட்டதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி. முகமது ஜான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A98RFX
via IFTTT

No comments:

Post a Comment