சென்னை: வனிதா விஜயக்குமார் செய்த கெட்டப் மாற்றத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். பழம் பெரும் நடிகை அம்பிகாவே ஓடி வந்து, அசத்திட்ட என்று வனிதாவைப் பாராட்டித் தள்ளியுள்ளார். இந்த பாராட்டுக்களைப் பார்த்து வனிதா உச்சி குளிர்ந்து போயிருக்கிறாராம். அப்படி ஒரு அசத்தலான கெட்டப் சேஞ்ச் ஆக இது மாறியுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h49ol0
via IFTTT
No comments:
Post a Comment