வியாச ஜெயந்தி: குரு பவுர்ணமி நாளில் திருமலையில் கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசாமி

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழாவின் போது 5ஆம் நாள் கருடவாகன சேவை நடைபெறும். மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மலையப்ப சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். வரும் 24ஆம் தேதி வியாச ஜெயந்தி குரு பவுர்ணமியை முன்னிட்டு கருட வாகன உற்சவம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jzzYUG
via IFTTT

No comments:

Post a Comment