மோசமான பாதிப்பை ஏற்படுத்திய.. டெல்டா வகையைவிட ஆபத்தான டெல்டா+.. என்ன வித்தியாசம்? வேக்சின் பலன்தருமா

டெல்லி: கொரோனா பாதிப்பு தற்போது மெல்லக் குறையத் தொடங்கியுள்ள நிலையில், டெல்டா வகை கொரோனா டெல்டா+ ஆக உருமாறியுள்ளது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில மாதங்களாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் நான்கு லட்சம் வரை கூட சென்றது. கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்தது. 2ஆம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vZ6KkV
via IFTTT

No comments:

Post a Comment