சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 5 சிஏஜி அறிக்கை விவரங்களை வெளியிட போவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். தமிழ்நாட்டில் நிதி நிலை என்ன என்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UwqQWv
via IFTTT
No comments:
Post a Comment