சென்னை: சென்னையில் இன்று (செவ்வாய்) மின் வாரிய பராமரிப்புப் பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு, ஆவடி, போரூர், வேளச்சேரி, அம்பத்தூர் உள்ளிட்ட மின் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qf3rVn
via IFTTT
No comments:
Post a Comment