ஈழத் தமிழர்கள் அடைபட்டுள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூடுங்க..முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gTXYPj
via IFTTT

No comments:

Post a Comment