கொரோனா பாதிப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - துளிர்க்கும் நம்பிக்கை

டெல்லி: உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 367,352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,04,756 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மொத்தம் 16,71,61,440 பேர் மீண்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா கொடுந்தொற்று காரணமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qxgaTu
via IFTTT

No comments:

Post a Comment