ராத்திரி வேளையில் லைட்டை பிடித்துக்கொண்டு.. இப்படி பார்த்தா எப்படி ரித்திகா!

சென்னை: பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவிலும் தக தகவென ஜொலித்தபடி கையில் சீரியல் பல்பை எடுத்து ஜில்லென ஒரு போஸ் கொடுத்துள்ளார் சிரிப்பழகி ரித்திகா. படு அசால்ட்டாக முகத்திற்கு வெளிச்சத்தைக் காட்டி பார்க்கும் ரசிகர்களின் கண்களுக்கு கிறக்கத்தை காட்டியிருக்கும் ரித்திகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இப்போது வைரலாகியுள்ளது. நடிகைகள் பலர் புதுசாக களமிறங்கி கொண்டிருந்தாலும் சிலரை தான் பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் போல மனதிற்கு நெருக்கமாக பிடித்துவிடும் .

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h6EIzK
via IFTTT

No comments:

Post a Comment