ராஞ்சி: தமிழ்நாட்டில் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார மேதை ஜான் டிரேஸ் தினந்தோறும் சாலையில் ஏழைகளுடன் ஏழையாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன், எஸ்தர் டஃப்லோ, ஜான் டிரேஸ் ஆகியோர் அடங்கிய பொருளாதார ஆலோசனை கவுன்சில் நியமிக்கப்பட்டுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dbRlXO
via IFTTT
No comments:
Post a Comment