சென்னை: கொரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் ‘சென்னை இன்னோவேஷன் ஹப்' சார்பில் மாநகராட்சி இணையதளத்தில் https://ift.tt/2SX7jOG என்ற புதிய இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zUFpDx
via IFTTT
No comments:
Post a Comment