நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் ரத்து - தேர் முன்பு நின்று தேவாரம் பாடிய சிவனடியார்கள்

திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலுக்குள்ளேயே நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறாததால் தேர் முன்பு நின்று சிவனடியார்கள் தேவாரம் பாடினார்கள். நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zVmXL0
via IFTTT

No comments:

Post a Comment