சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறிய ஜவுளி கடைகள், நகைக் கடைகளுக்கு அனுமதி அளிக்கலாமா எனவும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்கலாமா என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gQPlXc
via IFTTT
No comments:
Post a Comment