டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என வெளியான செய்திகள் வதந்தி என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட்ட செய்திக் குறிப்பு: குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட் தடுப்பு மருந்தின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுமென்று சில ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gLfoyP
via IFTTT
No comments:
Post a Comment