'ராமர்' 'சீதை ' போலவே 'யோகா'வும் எங்களுடையதுதான்.. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் சர்ச்சை பேச்சு

காத்மாண்டு: கடவுள் ராமர் நேபாளத்துக்கு சொந்தம் என்று பேசிய அந்நாட்டு (காபந்து) பிரதமர் ஷர்மா ஒலி தற்போது யோகாவும் தங்களுக்கே சொந்தம் என பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ஏற்கனவே, எங்கள் நாட்டின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார்; இந்தியாவில் இப்போது இருக்கும் அயோத்தியில் பிறக்கவில்லை என கூறியிருந்தார். 2024

from Oneindia - thatsTamil https://ift.tt/3d1dMyK
via IFTTT

No comments:

Post a Comment