சென்னை: டாஸ்மாக் திறப்பு குறித்துத் தொடங்கிய விவாதம் திசைமாறி, திமுக அதிமுக மாறி மாறி குறை செல்லிக் கொண்டிருந்த நிலையில், சமயோஜிதமாக பதிலளித்த இந்த விவாதத்தை மூத்த அமைச்சர் துரைமுருகன் முடிவுக்குக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டின் 16ஆவது சட்டசபை முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த உரையில் பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TV2o0C
via IFTTT
No comments:
Post a Comment